கணியன் பொது நிர்வாகம் புத்தகம் TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள்- I, II, IIA மெயின் தேர்வில் பொது நிர்வாகம் பாடத்தை எளிய தமிழில், தெளிவான கட்டமைப்புடன் மாணவர்களுக்கு எடுத்துத் சொல்லுவதே இந்த நூலின் முதன்மை நோக்கம். பாட கருத்துக்களை ஒரு மாணவர் எளிதில் புரிந்து கொண்டு மெயின் தேர்வில் பதில்களாக மாற்றி எழுதக்கூடிய வகையில் உதவுவதே இந்நூலில் சிறப்பு.
இந்த புத்தகத்தின் TNPSC குரூப் II A க்கான முதன்மை தேர்வுக்கான OBJECTIVE மாதிரி வினா வங்கியும் மற்றும் TNPSC குரூப்- I, II க்கான முதன்மை தேர்வுக்கான DESCRIPTIVE மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் வழி மாணவர்கள் மொழி காரணமாக பின்தங்கக் கூடாது என்பதையும், தமிழில் எழுதினாலும் தரமான பதில்களை அளிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியாக இப்புத்தகம் அமைந்துள்ளது.
Sample PDF Here
top of page
₹500.00Price
bottom of page


